தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயரம் ; மேன்மை ; ஏற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேன்மை. 2. Excellence, superiority, moral worth, valuable trait;
  • உயரம். மண்டபத்தினளவுநீளம்... உயர்ச்சி (பாரத. இராச. 8). 1. Height, elevation, altitude;

வின்சுலோ
  • ''s.'' [''impr.'' உயர்த்தி.] Height, elevation, loftiness, altitude, eminence, sublimity, உயர்வு. 2. Excel lency, superiority, dignity, moral worth, exaltation, மேன்மை. உயர்த்திதாழ்த்திபார்த்தல். Regarding the hours of one's caste, rank, property, &c., fastidiously.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Height, elevation, altitude; உயரம். மண்டபத்தினளவுநீளம் . . .உயர்ச்சி (பாரத. இராச. 8). 2. Excellence, superiority, moral worth, valuable trait; மேன்மை.