தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்குலம் ,மேலான குடும்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலானவமிசம். உயர்குடியுட் பிறப்பி னென்னாம் (நாலடி, 199). High caste, noble family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உயர்-. Highcaste, noble family; மேலானவமிசம். உயர்குடியுட் பிறப்பி னென்னாம் (நாலடி, 199).