தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ச்சி ; குன்றிக்கொடி .
    (வி) உயர்என் ஏவல் ; வளர் ; மேலெழு ; மேன்மையுறு ; இறுமாப்புறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Crab's-eye. See குன்றி (மலை.)
  • உயர்ச்சி. உயர்மிக்க (சீவக. 473). Greatness, nobility, renown;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உயரு, II. v. i. rise, grow high, வளரு; 2. rise above, மேலேறு; 3. be great, eminent exalted. மேன்மையுறு. உயர்ச்சி, உயர்த்தி, உயர்பு, உயர்ப்பு, உயர்வு, v. ns. சம்பள உயர்வு, increase of salary. உயர்தர உத்தியோகஸ்தன், a high official. தாழ்மையே உயர்வுக்கு வழி, humility leads to elevation. உயர, adv. (inf.) on high, above, upward. உயர ஏற, -க்கிளம்ப, to ascend, rise, mount up. உயரப் பார்க்க, to look up, to look higher for promotion. உயரப்போக, to go up. உயர்குலம், உயர்ந்தகுலம், noble descent. உயர்திணை, (in gram.) the superior class (opp. to அஃறிணை) உயர்நிலம், a high place. உயர்ந்தசரக்கு, commodities of superior quality.

வின்சுலோ
  • [uyr] ''s.'' A twining plant--as குன் றி, Abrus precatorius, ''L.'' ''(Rott.)''
  • [uyr ] --உயரு, கிறேன், உயர்ந்தேன், வேன், உயர, ''v. n.'' To rise, become high, tall, elevated, to grow, or rise high, வளர. 2. To rise as water; to ascend as a paper kite; to rise towards the meridian as a heavenly body, மேலெழ. 3. To become proud, vain, self-conceited, consequential, to be elated, இறுமாக்க. 4. To be excellent, exalted, eminent, dignified, மேன்மையுற. In neuter forms it is found chiefly in the past tense. 5. To be raised or lifted up, உன்ன தப்பட. உயரப்பறந்தாலுமூர்க்குருவிபருந்தாமோ? Though it soars high, will the sparrow become a hawk? ஓதற்றொழிலுரித்துயர்மூவருக்கும். The study of the vedas belongs to the three superior castes. வரம்புயரநீருயருநீருயரநெல்லுயருநெல்லுயரக்குடி யுயருங்குடியுயரமுடியுயரும். As the banks are raised, the water will rise, as the water increases, so will the rice, rice will in crease population, and as the population increases, so will the dignity of the crown. உயரநினைப்பவன்தாழ்வான். He who is intent to rise will fall. தானியமுயந்துவிற்கிறது. Grain sells cheap. மாற்றுயர்ந்தபொன். Gold of a superior quality, high standard.
  • ''rel. part.'' High, elevated, eminent.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உயர்-. Greatness, nobility, renown; உயர்ச்சி. உயர்மிக்க (சீவக. 473).
  • n. Crab's-eye. See குன்றி.(மலை.)