தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; வாடுதல் ; துவளுதல் ; மெலிதல் ; மனந்தளர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். உயங்குவள் கிடந்த கிழத்தியை (தொல். பொ. 146). 1. To suffer, to be in distress, to be pained in body or mind;
  • துவளுதல். உயங்கு செங்கழுநீர் (திருவாத. பு. மண்சுமந்த. 4). 3. To be flexible, slender;
  • மெலிதல். உயங்குசாய்சிறுபுறம் (அகநா. 19). 2. To grow thin, become emaciated;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tosuffer, to be in distress, to be pained in bodyor mind; வருந்துதல். உயங்குவன் கிடந்த கிழத்தியை(தொல். பொ. 146). 2. To grow thin, becomeemaciated; மெலிதல். உயங்குசாய்சிறுபுறம் (அகநா.19). 3. To be flexible, slender; துவளுதல்.உயங்கு செங்கழுநீர் (திருவாத. பு. மண்சுமந்த. 4).