தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்மதத்தைக் காட்டும் ஒலிக்குறிப்பு ; சினக்குறிப்பு ; ஓர் அனுகரண ஓசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன்பாடு சினம் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. 1. Utterance of an interj. sound um expressive of assent, anger, or threat;
  • ஓர் அனுகரணவோசை. உம்மென்றெழு மருவித்திரள் (தேவா. 244, 3). 2. Onom. expr. denoting the sound of bubbing streams, pattering of rain, murmuring of the wind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Utteranceof an interj. sound um expressive of assent, anger, or threat; உடன்பாடு சினம் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. 2. Onom. expr. denoting the sound of bubbling streams, pattering of rain, murmuring of the wind; ஒர் அனுகரணவோசை. உம்மென்றெழு மருவித்திரள் (தேவா. 244, 3).