தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழித்தோன்றல் ; குலம் ; குடி ; ஆண்விலங்கு ; யானை ; எழுச்சி ; ஆணாடு ; வலிமை ; புதல்வன் ; முறைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிமை. (திவா.) 6. Power, strength;
  • குடி. (பிங்.) 2. Family, tribe;
  • வழித்தோன்றல். நல்லிசைச் சென்றோ ரும்பல் (மலைபடு. 540). 1. Descendant;
  • யானை. யானைக் கமரரும்பல் (வள்ளுவமா. 36). 4. Elephant;
  • எழுச்சி. (பிங்.) 5. Rising in view, becoming visible;
  • யானை யாடுகளின் ஆண் (திவா.) 3. Male of the elephant or of the goat;
  • . Coomb teak. See குமிழ். (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a male elephant, களிறு. 2. an elephant, யானை; 3. a ram; 4. tribe, family, குடி, கோத்திரம், 5. power, வலிமை.6. descendant, வழித்தோன் றல்.

வின்சுலோ
  • [umpl] ''s.'' An elephant, யானை. 2. The male of beasts in general, விலங்கி னாண். 3. A ram, ஆட்டுக்கடா. 4. A male elephant, ஆண்யானை. 5. A bull, எருது. 6. A male buffalo, எருமைக்கடா. 7. Mounting on a beast or vehicle, getting up, rising, எழுச்சி. 8. Power, strength, வலிமை. 9. Tribe, family, கோத்திரம். 1. Usage, custom, முறைமை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. உ. 1. Descendant; வழித்தோன்றல். நல்லிசைச் சென்றோ ரும்பல்(மலைபடு. 540). 2. Family, tribe; குடி. (பிங்.) 3.Male of the elephant or of the goat; யானை யாடுகளின் ஆண். (திவா.) 4. Elephant; யானை. யானைக்கமரரும்பல் (வள்ளுவமா. 36). 5. Rising in view,becoming visible; எழுச்சி. (பிங்.) 6. Power,strength; வலிமை. (திவா.)
  • n. Coomb teak. Seeகுமிழ். (மலை.)