தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொப்புளித்தல் ; துப்புதல் ; கக்கல் ; சத்திபண்ணுதல் ; வெளிப்படுத்துதல் ; சொரிதல் ; தெவிட்டுதல் ; காறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துப்புதல். Colloq. 1. To spit;
  • கொப்பளித்தல். (திவா.) 2. To gargle;
  • சத்திபண்ணுதல். (திவா.) 3. To vomit, reject from an overcharged stomach;
  • வெளிப்படுத்துதல். உள்ளத்தாலுமிழவேண்டா (சீவக. 2149). தெவிட்டுதல். (திவா.) 4. To emit, as rays of light; to discharge, as arrows; to send forth, as sparks; to yield, as fragrance; to reveal, as news; -intr. To be satiated;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. cf. உமி-. [M. umiḻ.]tr. 1. To spit; துப்புதல். Colloq. 2. To gargle;கொப்பளித்தல். (திவா.) 3. To vomit, rejectfrom an overcharged stomach; சத்திபண்ணுதல்.(திவா.) 4. To emit, as rays of light; todischarge, as arrows; to send forth, as sparks;to yield, as fragrance; to reveal, as news;வெளிப்படுத்துதல். உள்ளத்தாலுமிழவேண்டா (சீவக.2149).--intr. To be satiated; தெவிட்டுதல்.(திவா.)