தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைப் பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவைவகை. (W.) Species of paradise-bird;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the bird of paradise, ஆகாசப்பட்சி.

வின்சுலோ
  • [umāpaṭci] ''s.'' A species of bird, ஓர்வகைப்பட்சி, Paradisea, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Species ofparadise-bird; பறவைவகை. (W.)