தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பூண்டு ; பவளப் பூண்டு ; நத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பவளப்பூண்டு. (L) நத்தை. (W.) 2. Species of glasswort, m. sh., Arthrocnemum indicum; 3. Snail;
  • ஒரு பூண்டு. (மலை.) 1. Marsh-samphire, s.sh., Salicornia brachiata;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உமிரி, s. the name of a herb; 2. a snail, நத்தை.

வின்சுலோ
  • [umri ] --உமிரி, ''s.'' A kind of deli cate, brittle herb, saltish in taste, growing in sandy soils which are occasionally over flowed by the sea. It is used for pickles. Salicornia Indica, ''L.'' There are vari ous kinds--as காட்டுமரி, சிற்றுமரி, நிலவுமரி, பேருமரி, and நீருமரி. 2. A snail, நத்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. உவரி. [M. umari.]1. Marsh-samphire, s. sh.Salicornia brachiata;ஒரு பூண்டு. (மலை.) 2. Species of glasswort,m. sh.Arthrocnemum indicum; பவளப்பூண்டு.(L.) 3. Snail; நத்தை. (W.)