தமிழ் - தமிழ் அகரமுதலி
    கப்பற் சரக்குகளை இறக்குமிடம் , நகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகரம். (யாழ். அக.) 2. City;
  • கப்பற் சரக்குகளை யிறக்குமிடம். (W.) 1. Landing place;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wharf, a landing place, இறங்குதுறை.

வின்சுலோ
  • [umam] ''s.'' A wharf, landing place, இறங்குதுறை. Wils. p. 162. UMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uma. 1. Landing place;கப்பற் சரக்குகளை யிறக்குமிடம். (W.) 2. City;நகரம். (யாழ். அக.)