பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுளைச்சியர் , உப்பு விற்கும் மகளிர் , உமணச் சாதிப் பெண்மக்கள் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நுளைச்சியர். (அக. நி.) Fisher-women;
உமணசாதிப்பெண் மக்கள். உமட்டிய ரீன்ற . . . புதல்வரொடு (சிறுபாண். 60). Women of the umaṇ caste;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. fem. of உமணர்.Women of the
umaṇ
caste; உமணசாதிப்பெண் மக்கள். உமட்டிய ரீன்ற . . . புதல்வரொடு (சிறுபாண். 60).
n
. Fem. of உமணர்.Fisher-women; நுளைச்சியர். (அக. நி.)