தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவள்ளுவர் சகோதரிகளுள் ஒருத்தி. வயலூற்றுக் காட்டிலுப்பை (தனிப்பா.) Name of one of the reputed sisters of Tiruvaḷḷuvar, the author of Kuraḷ;

வின்சுலோ
  • [uppai] ''s.'' One of the four cele brated female authors, the daughter of ஆதி and பகவன்; the names of her sisters, are ஔவை, உறுவை and வள்ளி. Three bro thers of the same family வள்ளுவர், கபிலர் and அதிகமான் are also celebrated for moral writings.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Name of one of thereputed sisters of Tiruvaḷḷuvar, the author ofthe Kuṛaḷ; திருவள்ளுவர் சகோதரிகளுள் ஒருத்தி. வயலூற்றுக் காட்டிலுப்பை (தனிப்பா.).