தமிழ் - தமிழ் அகரமுதலி
    உப்பு விற்றல் ; வஞ்சித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சித்தல். Loc. உப்புவிற்றல். உயிருண்டாகில் உப்புமாறியுண்ணலாம் (அஷ்டாதச. ப்ரபந்ந. பக். 71). To cheat; -intr. To sell salt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < உப்பு +.tr. To cheat; வஞ்சித்தல். Loc.--intr. To sell
    -- 0421 --
    salt; உப்புவிற்றல். உயிருண்டாகில் உப்புமாறியுண்ணலாம் (அஷ்டாதச. ப்ரபந்ந. பக். 71).