தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடல் நீர். Vaiṣṇ. 1. Sea water;
  • அமிர்தம். உப்புச்சாறு கிளறுவது எப்போதோ என்று கிடக்கிற தேவசாதி. (ஈடு, 1, 3, 11). 2. Nectar produced at the churning of the ocean;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sea water; கடல் நீர். Vaiṣṇ. 2. Nectar produced at the churning of the ocean; அமிர்தம்.உப்புச்சாறு கிளறுவது எப்போதோ என்று கிடக்கிற தேவசாதி (ஈடு, 1, 3, 11).