தமிழ் - தமிழ் அகரமுதலி
    உப்பு மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவர்ப்பு மிகுதல். To have an intensely saline taste;

வின்சுலோ
  • --உப்புக்கூர்த்தல், ''v. noun.'' Having a saline taste.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. + கார்-. To have an intensely saline taste;உவர்ப்பு மிகுதல்.
  • உப்புக்கரிநீர்முள்ளி uppu-k-kari-nīr-muḷḷin. < id. +. Holly-leaved bears-breech.See கழுதைமுள்ளி. (L.)