தமிழ் - தமிழ் அகரமுதலி
    உப்புச் சேர்த்துக் காயவைத்த இறைச்சித் துண்டம் ; உலர்த்திய இறைச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உப்பூட்டிக் காயவைத்த மாமிசம் அல்லது மீன். Piece of salted meat, or saltfish;

வின்சுலோ
  • ''s.'' Salted meat, a piece of saltfish, flesh, &c. உப்புக்கண்டம்பறிகொடுத்தபார்ப்பாத்திபோல.... Like a Brahmanee who has lost her salted mutton ''[prov.]'', used when some thing is lost which cannot to inquired after.
  • ''s.'' Salted meat.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ khaṇḍa. Piece of salted meat, or saltfish;உப்பூட்டிக் காயவைத்த மாமிசம் அல்லது மீன்.