தமிழ் - தமிழ் அகரமுதலி
    உப்பக்கம் ; மேலிடம் ; புறம்பு ; முதுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுகு. 3. Back;
  • உந்தப்பக்கம். 1. The side near the person addressed, that (intermediate) side;
  • மேலிடம். உப்பா லுயர்ந்த வுலகம் புகும் (நான்மணி. 27). 2. Upper or further region;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உ + பால். 1. Theside near the person addressed, that (intermediate) side; உந்தப்பக்கம். 2. Upper or furtherregion: மேலிடம். உப்பா லுயர்ந்த வுலகம் புகும் (நான்மணி. 27). 3. Back; முதுகு.