தமிழ் - தமிழ் அகரமுதலி
    உந்தப்பக்கம் ; புறப்பக்கம் ; முதுகு , பின்பக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உந்தப்பக்கம். உப்பக்கநோக்கி (வள்ளுவமா. 21). 1. Yonder, where the person addressed is, or that (intermediate) side;
  • முதுகு. ஊழையு முப்பக்கங் காண்பர் (குறள், 620). 2. The back;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (உ) the back.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முதுகு.

வின்சுலோ
  • [uppkkm] ''s.'' [''pref.'' உ.] The back, முதுகு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உ + 1.Yonder, where the person addressed is, or that(intermediate) side; உந்தப்பக்கம். உப்பக்கநோக்கி(வள்ளுவமா. 21). 2. The back; முதுகு. ஊழையுமுப்பக்கங் காண்பர் (குறள், 620).