தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரனுக்குத் தம்பி ,திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரனுக்குத்தம்பியாக அவதரித்த திருமால். முச்சகமளந்த வுபேந்திரன் (தணிகைப்பு. விடை. 18). Viṣṇu who, at one time, incarnated as a younger brother of Indra;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.
வீரன்.
வீரன்.

வின்சுலோ
  • ''s.'' Vishnu, விட்டுணு.
  • [upēntiraṉ] ''s.'' [''pref.'' உப.] The younger brother of India--an incarnation of Vishnu, விட்டுணு. Wils. p. 161. UPEN DRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upēndra.Viṣṇu who, at one time, incarnated as ayounger brother of Indra; இந்திரனுக்குத்தம்பியாகஅவதரித்த திருமால். முச்சகமளந்த வுபேந்திரன் (தணிகைப்பு. விடை. 18).