தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகழ்தல் , நிந்திக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிந்திக்கை. சந்திரோபாலம்பனம் (நைடத.). Reproach, reproof;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upā-lambhana. Reproach, reproof; நிந்திக்கை. சந்திரோபாலம்பனம் (நைடத.).