தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ்ச்சியுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்திரமுள்ளவன். (R.) Artful person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upāya. Artful person;தந்திரமுள்ளவன். (R.)