தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழி ; சூழ்ச்சி ; சொற்பம் ; அரசர்க்குரிய உபாயம் . அவை : இன்சொற் கூறல் , வேறுபடுத்தல் , ஈதல் , ஒறுத்தல் (சாமம் , பேதம் , தானம் , தண்டம் ) முறைகளால் செயல் முடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொற்பம். உபாயமாய்க்கொடுத்தான். 4. Smallness;
  • அரசர்க்குரிய நான்கு உபாயங்கள். (பிங்.) 2. Means of overcomming an enemy, one of caturvitōpāyam, q.v.;
  • சூழ்ச்சி. யாஅ ருபாயத்தின் வாழாதார் (நாலடி, 119). 1. That by which a person realizes his aim; means, stratagem, artifice;
  • சாதனம். காசு ஒடுக்க உபாய மில்லாமையாலும் (S. I. I. v, 370). Means;
  • நான்கு. அம்பு பாயமாம்படி யட்டி (தைலவ. தைல. 94, 12). 3. Four;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. means, expedient, சூழ்ச்சி, 2. artifice, intrigue, trick, தந்திரம்; 3. smallness, சொற்பம். உபாயக்காரன், உபாயி, a cunning artful man. உபாயம் பண்ண, to use means, to adopt stratagems. உபாயோபாயமாய், by right or wrong, by any means direct, or indirect, by hook or by crook. உபாயமான சுரம், slight fever. ஜீவனோபாயம், means of livelihood.

வின்சுலோ
  • [upāyam] ''s.'' Means, contrivance, expedient, device, good or bad, skill in accomplishing an object, சூழ்ச்சி. 2. Stra tagem, artifice, craft, shift, art, cunning, shuffling, intrigue, தந்திரம். 3. The means for bringing an enemy to terms, of which four are enumerated, ''viz.'': 1. சாமம், con ciliatory measures. 2. பேதம், sowing dis sension. 3. தானம், gifts, presents. 4. தண் டம், chastisement, punishment (by war), அரசர்க்குரியவுபாயம். 4. ''[vul.]'' Smallness, சொ ற்பம். Wils. p. 16. UPAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upāya. 1. Thatby which a person realizes his aim; means, stratagem, artifice; சூழ்ச்சி. யாஅ ருபாயத்தின் வாழாதார்(நாலடி, 119). 2. Means of overcoming anenemy, one of caturvitōpāyam, q.v.; அரசர்க்குரியநான்கு உபாயங்கள். (பிங்.) 3. Four; நான்கு. அம்புபாயமாம்படி யட்டி (தைலவ. தைல. 94, 12). 4.Smallness; சொற்பம். உபாயமாய்க்கொடுத்தான்.
  • n. < upāya. Means;சாதனம். காசு ஒடுக்க உபாய மில்லாமையாலும் (S. I.I. V, 370).
  • n. < upāya. Means;சாதனம். காசு ஒடுக்க உபாய மில்லாமையாலும் (S. I.I. V, 370).