தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலி , இரதம் , வன்னம் , சந்தம் என்னும் நால்வகைப்பட்ட உருவவகை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலி இரதம் வன்னம் கந்தம் என்று நூல் வகைப்பட்ட உருவவகை. (மணி. 30, 190, கீழ்க்குறிப்பு.) A variety of uruvam, of four kinds, viz., vali, iratam, vaṉṉam and kantam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-dāya +. (Buddh.) A variety of uruvam, offour kinds, viz.vali, iratam, vaṉṉam and kantam; வலி இரதம் வன்னம் கந்தம் என்று நால் வகைப்பட்ட உருவவகை. (மணி. 30, 190, கீழ்க் குறிப்பு.)