தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதற்காரணம் ; அரிசிப்பிச்சை ; அன்னதானம் ; ஐம்புலனடக்குகை ; பற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிசிப்பிச்சை. 2. Dole of uncooked rice;
  • உலகமேருபாதான மின்றெனி னின்று (ஞானா. 14, 9). 1. See உபாதானகாரணம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. alms, dole of uncooked rice, அரிசிப்பிச்சை; 2. material cause as clay for pot, முதற்காரணம்.

வின்சுலோ
  • [upātāṉam] ''s.'' [''pref.'' உப.] Proximate cause, the material cause--as clay is to the earthen vessel; gold to the ring from which they are made, cause, origin, முதற்காரணம். 2. Presents to priests or religious mendicants of uncooked rice, &c., usually a handful, அரிசிப்பிச்சை. When cooked it is called, அன்னதானம். 3. Re straining the organs of sense, ஐம்புலனடக்கு கை. Wils. p. 16. UPADANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upā-dāna. 1.See உபாதானகாரணம். உலகமேருபாதான மின்றெனி னின்று (ஞானா. 14, 9). 2. Dole of uncookedrice; அரிசிப்பிச்சை.