தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வ வழிபாட்டால் அருள் பெற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வ வழிபாட்டால் அனுக்கிரகம் பெற்றவன். Loc. One who has obtained the grace of a particular deity by worshipping it;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. worship, வழிபடு, ஆராதி.

வின்சுலோ
  • [upāci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To worship, adore, perform religious rites, ஆராதிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உபாசி-. one whohas obtained the grace of a particular deity byworshipping it; தெய்வ வழிபாட்டால் அனுக்கிரகம்பெற்றவன். Loc.