தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதை சொல்லுகை ; முற்காலத்திலே நிகழ்ந்ததை அறிவிக்கும் கதை ; கிளைக்கதை ; இதிகாசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளைக்கதை. நளோபாக்கியானம். Episode, short story introduced into a long one;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (உப) a narrative, இதிகாசம்.

வின்சுலோ
  • [upākkiyāṉam] ''s.'' [''pref.'' உப.] A tale, a story, a narrative, இதிகாசம். Wils. p. 16. UPAKHYANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upā-khyāna. Episode, short story introduced intoa long one; கிளைக்கதை. நளோபாக்கியானம்.