தமிழ் - தமிழ் அகரமுதலி
    உற்கை ; எரிகொள்ளி ; நெருப்பினால் வரும் அழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எரி கொள்ளி. (நாநார்த்த.) Fire-brand;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உற்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upāhita. Fire-brand; எரிகொள்ளி. (நாநார்த்த.)