தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூல ஆகமங்களின்வழித் தோன்றிய சைவ ஆகமங்கள் ; சார்பாகமம் , பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புத்தகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூலாகமங்கலின் வழித்தோன்றிய சைவ ஆகமங்கள்.(சைவச. பொது. 336, உரை.) 1. Secondary Agamas, said to be 207 in number;
  • பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புஸ்தகம். Chr. 2. The Tamil name for the Book of Deuteronomy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (உப) a class of books secondary to the Agamas. சார்பாக மம்.

வின்சுலோ
  • [upākamam] ''s.'' [''pref.'' உப.] A class of books secondary to the Agamas, சார்பாகமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upāgama.(Šaiva.) 1. Secondary Āgamas, said to be 207in number; மூலாகமங்களின் வழித்தோன்றிய சைவஆகமங்கள். (சைவச. பொது. 336, உரை.) 2. TheTamil name for the Book of Deuteronomy;பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புஸ்தகம். Chr.