தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலிலுள்ளனவும் முக்கியமில்லாதனவுமான நாகன் கூர்மன் கிரிகரன் தேவதத்தன் தனஞ்சயன் என்ற ஐந்து வாயுக்கள் (விசாரசந். 330.) The five subsidiary breaths, nākaṉ, kūrmaṉ, kirikaraṉ, tēvatattaṉ and taṉacayaṉ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa +. The five subsidiary breathsnākaṉ, kūrmaṉ, kirikaraṉ,tēvatattaṉ and taṉañcayaṉ; உடலிலுள்ளனவும்முக்கியமில்லாதனவுமான நாகன் கூர்மன் கிரிகரன்தேவதத்தன் தனஞ்சயன் என்ற ஐந்து வாயுக்கள்.(விசாரசந். 330.)