தமிழ் - தமிழ் அகரமுதலி
    பட்டினி நோன்பு இருப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்டினி நோன்பிருப்பவன். மதத்தவுடலதனா லற்ற வுபவாசி யொளித்துண்பானென் றுணர்தல் (உபநி. 16). One who observes a fast;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உபவசி, VI. v. t. fast, உபவா சம் செய்.

வின்சுலோ
  • ''s.'' A person performing a fast. Wils. p. 158. UPAVASIN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-vāsin. Onewho observes a fast; பட்டினி நோன்பிருப்பவன்.மதத்தவுடலதனா லற்ற வுபவாசி யொளித்துண்பானென்றுணர்தல் (உபநி. 16).