தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாணியால் மெழுகுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோமயத்தால் மெழுகுகை. (W.) Smearing with cowdung;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உபலேபம், s. (உப) smearing with cowdung.

வின்சுலோ
  • [upalēpaṉam] ''s.'' Smearing with cowdung, கோமயத்தால்மெழுகுகை. Wils. p. 157. UPALEPANA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa + lēpana. Smearing with cowdung; கோமயத்தால் மெழுகுகை. (W.)