தமிழ் - தமிழ் அகரமுதலி
    கல் ; சிறுகல் ; பளிங்கு ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல். (சூடா.) 1. Stone, rock;
  • பளிங்கு, பலநிறங் கவரு முபலமாய் (தாயு. சிற்சுகோ. 2). 3. Crystal;
  • சிறுகல். (பிங்.) 2. Small stone;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a rock, கல்; 2. a small stone, சிறுகல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கல், சிறுகல்.

வின்சுலோ
  • [upalam] ''s.'' A rock, கல். 2. A small stone, சிறுகல். Wils. p. 157. UPALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-la. 1. Stone,rock; கல். (சூடா.) 2. Small stone; சிறுகல்.(பிங்.) 3. Crystal; பளிங்கு. பலநிறங் கவரு முபலமாய் (தாயு. சிற்சுகோ. 2).