தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சொல் ஒழிந்த தன்னினத்தையுந் தழுவல் ; இலட்சியத்தைப் பக்கவுதவியைக் கொண்டு உணர்த்தும் இலட்சணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலட்சியத்தைப் பக்கவுதவியைக் கொண்டு உணர்த்தும் லட்சணம். 2. Secondary or unessential mark which helps the recognition of a thing, as the branch of a tree is pointed out to enable one to see through it a constellation or the crescent moon;
  • ஒருமொழி ஒழிந்த தன்னினத்தையுங் குறிப்பது. 1. Implying something that has not been made explicit by expressing another thing associated or connected with it;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.1. Implying something that has not been madeexplicit by expressing another thing associatedor connected with it; ஒருமொழி ஒழிந்த தன்னினத்தையுங் குறிப்பது. 2. Secondary or unessentialmark which helps the recognition of a thing,as the branch of a tree is pointed out to enableone to see through it a constellation or thecrescent moon; இலட்சியத்தைப் பக்கவுதவியைக்கொண்டு உணர்த்தும் லட்சணம்.