தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிரகணம் ; இராகு ; நிந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராகு. 1. Rāhu, the ascending node;
  • நிந்தை. 2. Abuse;
  • கிரகணம். ஓது பானுவெண்மதி புபராகத்தில் (சேதுபு. சேதுபல. 21). Eclipse of the sun or of the moon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. eclipse of the sun or of the moon; 2. the time of eclipse.

வின்சுலோ
  • [uparākam] ''s.'' An eclipse of the sun or moon, or the time of an eclipse con sidered propitious in regard to oblations and other religious duties, கிரகணம். Wils. p. 157. UPARAHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-rāga.Eclipse of the sun or of the moon; கிரகணம்.ஒது பானுவெண்மதி யுபராகத்தில் (சேதுபு. சேதுபல.21).
  • n. < uparāga.(நாநார்த்த.) 1. Rāhu, the ascending node;இராகு. 2. Abuse; நிந்தை.