தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுத்துத் தள்ளுதல் ; குடும்பப் பற்றின்மை ; செயலொழிகை ; பற்றொழிகை ; இறுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறுதி. உபரதியில் மண்டலம்போன் முன்னிறுத்தி (விறலிவிடு. 559). Conclusion, end;
  • செயலொழிகை. நித்திரை யென்றது இந்திரியங்களுடைய உபரதியே (சி. சி.3, 4, சிவாக்.). 1. Cessation from action;
  • பற்றொழிகை. (விசாரசந். 345.) 2. (Advaita.) Renunciation of worldly attachments, one of camāti-caṭka-campattu, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. spiritual enjoyment, excluding sensual pleasures.

வின்சுலோ
  • [uparati] ''s.'' Heavenly or spiritual enjoyment, excluding sensual pleasures, மூன்றாஞ்சாதனமாறிலொன்று. Wils. p. 157. UPA RATI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-rati. 1.Cessation from action; செயலொழிகை. நித்திரையென்றது இந்திரியங்களுடைய உபரதியே (சி. சி. 3, 4,சிவாக்.). 2. (Advaita.) Renunciation of worldlyattachments, one of camāti-caṭka-campattu,q.v.; பற்றொழிகை. (விசாரசந். 345.)
  • n. < uparati. Conclusion, end; இறுதி. உபரதியில் மண்டலம்போன்முன்னிறுத்தி (விறலிவிடு. 559).