தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிந்த தாது ; கல்லுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபதாது. தாரார்மணியுபரசங்களையும் (தைலவ. பாயி. 31). 1. Secondary mineral, as red chalk, bitumen, etc.;
  • கல்லுப்பு. (மூ. அ.) 2. Rock-salt;

வின்சுலோ
  • [uparacam] ''s.'' [''pref.'' உப.] Natural bodies, ores, &c., of which the Hindus reckon one-hundred-and-twenty kinds. Wils. p. 157. UPARASA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-rasa. 1.Secondary mineral, as red chalk, bitumen, etc.;உபதாது. தாரார்மணியுபரசங்களையும் (தைலவ. பாயி.31). 2. Rock-salt; கல்லுப்பு. (மூ. அ.)