தமிழ் - தமிழ் அகரமுதலி
    உபமானம் பிரமாணத்தினால் வரும் அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபமானப்பிரமாணத்தினால் வரும் அறிவு. (தர்க்கபா. 30.) Knowledge of things derived from analogy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒப்பு.

வின்சுலோ
  • [upamiti] ''s.'' [''pref.'' உப.] Resem blance, analogy, ஒப்பு. Wils. p. 156. UPAMITI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-miti. Knowledge of things derived from analogy; உபமானப்பிரமாணத்தினால் வரும் அறிவு. (தர்க்கபா. 30.)