தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவித்தற்குரிய பொருள்களை விலக்குவதாகிய கருமம். (சீவக. 3081, உரை.) The karma which keeps away the articles of enjoyment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-bhōga +. (Jaina.) The karma which keeps away the articles of enjoyment; அனுபவித் தற்குரிய பொருள்களை விலக்குவதாகிய கருமம். (சீவக. 3081, உரை.)