தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்பொழிவு ; சொல்லத் தொடங்கல் ; முகவுரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசங்கம். Address, speech, lecture;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (உப), a lecture, address, speech.

வின்சுலோ
  • [upaniyācam] ''s.'' [''pref.'' உப.] At tending to an argument adduced, so as to prepare an answer, சொல்லியவைகட்குவிடை கூறஅவைகளையுட்கொள்ளுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-nyāsa.Address, speech, lecture; பிரசங்கம்.