தமிழ் - தமிழ் அகரமுதலி
    புண்ணுக்கிடும் மருந்து ; புண்கட்டிகளில் வைத்துக் கட்டும் மா முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழின் பிருடை. (நாநார்த்த.) 1. Peg to which the strings of a yāḻ are attached;
  • புண்சட்டிகளில் வைத்துக்கட்டும் மா முதலியன. (W.) 2. Poultice;

வின்சுலோ
  • [upanākam ] --உபநாயகம், ''s.'' A poul tice or other external application generally made of leaves and tied on with a cloth, இரணத்திற்கிடுமருந்து. Wils. p. 155. UPANAHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upanāha. 1.Peg to which the strings of a yāḻ are attached; யாழின் பிருடை. (நாநார்த்த.) 2. Poultice; புண் கட்டிகளில் வைத்துக்கட்டும் மா முதலியன. (W.)