தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடுக்கண் , துன்பம் , வேதனை ; கொடுமை ; தொந்தரவு ; வருத்தம் ; வலுக்கட்டாயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பம். பசியுபத்திரவம், வியாதியுபத்திரவம், மனோபத்திரவம். 2. Calamity, as epidemic, famine; affliction, tribulation, suffering of mind or body;
  • இடுக்கண். அரசன் குடிகளை உபத்திரவம் செய்தான். 1. Tyranny, oppression, violence;
  • தொந்தரவு. ஆடையாபரணம் வேணுமென்று மனைவி உபத்திரவஞ்செய்கிறாள். Colloq. 3. Worry;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (உபத்திரம்) s. affliction. distress, இக்கட்டு. உபத்திரவகாலம், time of affliction. உபத்திரவப்பட, to suffer. உபத்திரவப்படுத்த, to afflict, persecute. உபத்திரமாயிருக்க, to be troublesome, or distressing. பசி உபத்திரவம், suffering of hunger. மனோபத்திரவம், distress of mind.

வின்சுலோ
  • [upattiravam] ''s.'' Affliction, tribu lation, suffering either of mind or body, வேதனை. 2. Tyranny, oppression, national distress, whether by the seasons, epide mics, famine, the government, &c., கொடு மை. Wils. p. 154. UPADRAVA.--''Note.'' This word is sometimes improperly spelt உபத்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-dra-va. 1. Trranuy, oppression, violence; இடுக்கண். அரசன் குடிகளை உபத்திரவம் செய்தான். 2.Calamity, as epidemic, famine; affliction, tribulation, suffering of mind or body; துன்பம்.பசியுபத்திரவம், வியாதியுபத்திரவம், மனோபத்திரவம். 3.Worry; தொந்தரவு. ஆடையாபரணம் வேணுமென்றுமனைவி உபத்திரவஞ்செய்கிறாள். Colloq.