தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமைச்சர் முதலியோரை அமர்த்துவதற்குமுன் அரசன் செய்யுஞ் சோதனை ; அறவுபதை , பொருளுபதை , இன்பவுபதை , அச்சவுபதை ; ஒருவன் மன இயல்பை ஆராய்ந்து தெளிதல் ; தணிக்கை ; ஈற்றயலெழுத்து ; பரிதானம் ; காணிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காணிக்கை. (நாநார்த்த.) Offering;
  • அறவுபதை, பொருளுபதை, இன்பவுபதை, அச்சவுபதை; அமைச்சர் முதலியோரை நியமிப்பதற்குமுன் அரசர் செய்யுஞ் சோதனை. (குறள், 501, உரை.) Test of the character and honesty of a minister or any officer of State in four ways, viz.

வின்சுலோ
  • [upatai] ''s.'' A present to a great person, காணிக்கை. Wils. p. 154. UPADA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-dhā. Test ofthe character and honesty of a minister or anyofficer of State in four ways, viz. அறவுபதை,பொருளுபதை, இன்பவுபதை, அச்சவுபதை; அமைச்சர்முதலியோரை நியமிப்பதற்குமுன் அரசர் செய்யுஞ் சோதனை. (குறள், 501, உரை.)
  • n. < upadhā. Offering;காணிக்கை. (நாநார்த்த.)