தமிழ் - தமிழ் அகரமுதலி
    சக்கரத்தின் ஆரம் ; அச்சம் ; வஞ்சனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சக்கரத்தின் ஆரம். (W.) 1. The part of a wheel between the nave and the circumference;
  • அச்சம். (W.) 2. Fear;
  • வஞ்சனை. (நாநார்த்த.) 3. Deceit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the wheel of a carriage; 2. fear, அச்சம். 3. hand, கை.

வின்சுலோ
  • [upati] ''s.'' The wheel of a carriage, தேருருள். 2. Fear, அச்சம். Wils. p. 155. UPAD'HI. 3. Hand, கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upadhi. 1. The part ofa wheel between the nave and the circumference; சக்கரத்தின் ஆரம். (W.) 2. Fear; அச்சம்.(W.) 3. Deceit; வஞ்சனை. (நாநார்த்த.)