தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர் பிழைத்தல் ; பிறரையோ பிறிதொன்றையோ சார்ந்திருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்தரிக்கப் பிறரை அல்லது பிறிதொன்றைச் சார்ந்திருத்தல். இந்த ஔஷத மொன்றையுமே உபஜீவிக்க வமையும் (ரஹஸ்ய. 1225). To depend for one's life upon a person or thing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < upa-jīva. To depend for one's life upon a personor thing; உயிர்தரிக்கப் பிறரை அல்லது பிறிதொன்றைச் சார்ந்திருத்தல். இந்த ஔஷத மொன்றையுமே உபஜீவிக்க வமையும் (ரஹஸ்ய. 1225).
  • 11 v. tr. < upa-jīva. To depend for one's life upon a personor thing; உயிர்தரிக்கப் பிறரை அல்லது பிறிதொன்றைச் சார்ந்திருத்தல். இந்த ஔஷத மொன்றையுமே உபஜீவிக்க வமையும் (ரஹஸ்ய. 1225).