தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபாடு ; துரோகம் ; ஒற்றுமையின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேறுபாடு. 1. Disunion:
  • துரோகம். 2. Treachery, treason;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (உப) treachery; துரோகம்; 2.disunion, வேறுபாடு.

வின்சுலோ
  • ''s.'' Disunion, வேறுபாடு. 2. Treachery, treason, துரோகம். Wils. p. 154. UPAJAPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upajāpa. (W.)1. Disunion; வேறுபாடு. 2. Treachery, treason; துரோகம்.