தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : உபசருக்கம் ; நோய்வகை ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையாதிமிடைந்து நின்றதனைப் பெயரிட்டதுபசர்க்கம் (பி. வி. 45). See உபசருக்கம்.
  • துன்பம். 2. Trouble;
  • நோய்வகை. 1. A disease;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-sarga.See உபசருக்கம். கையாதிமிடைந்து நின்றதனைப் பெயரிட்டதுபசர்க்கம் (பி. வி. 45).
  • n. < upa-sarga.(நாநார்த்த.) 1. A disease; நோய்வகை. 2.Trouble; துன்பம்.