தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடமொழி முதனிலையடை ; ஆரிய மொழிகளின் அடையுருபு , பெயர் வினைகளுக்கு முன்வரும் இடைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெயர் வினைகளுக்கு முன்வரும் அவ்வியயம். Skt. adverbial and adnominal prefix, as அப, உப;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உபசர்க்கம், உபசர்க்கை. s. (உப) a sanskrit prefix as உப, in உபசர்க்கம், உபபுராணம்.

வின்சுலோ
  • --உபசர்க்கம்--உபசர் க்கை, ''s.'' A Sanscrit auxiliary prefix, forming a component part of a word, வடமொழிமுதனிலையடை--as பிர in பிரசங்கம், உப in உபசாரம், &c. Wils. p. 159. UPA SARGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-sarga. Skt. adverbial and adnominal prefix.as அப, உப; பெயர் வினைகளுக்கு முன்வரும் அவ்வியயம்.