தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடக்கம். விஞ்சுமுபக்கிரம முபசங்கார நடையாய் (பிரபோத. 22, 17). Beginning, commencement;
  • விக்கிரமம். (நாநார்த்த.) Prowess;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (உப) beginning, commencement, தொடக்கம்.

வின்சுலோ
  • ''s.'' Beginning, ஆரம் பம். Wils. p. 153. UPAKRAMAM.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-krama. Beginning, commencement; தொடக்கம். விஞ்சுமுபக்கிரம முபசங்கார நடையாய் (பிரபோத. 22, 17).
  • n. < upa-kra-ma. Prowess; விக்கிரமம். (நாநார்த்த.)