தமிழ் - தமிழ் அகரமுதலி
    திப்பிலி ; அகழி ; கிளை வாய்க்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளைவாய்க்கால். (நாகார்த்த.) Branch channel;
  • . Long pepper. See திப்பிலி. (மலை.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகழ், திப்பிலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-kulyā. Long pepper. See திப்பிலி. (மலை.)
  • n. < upakulyā.Branch channel; கிளைவாய்க்கால். (நாநார்த்த.)