தமிழ் - தமிழ் அகரமுதலி
    உதவி செய்யப் பெற்றவன் ; தானாகவே ஒருவனிடம் தத்துப் புகுந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானாகவே ஒருவற்குச் சுவீகாரம் புகுந்தவன். (ஏலா. 31.) (Low.) Self-given son, son adopted with his own consent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. upahṛta.(Law.) Self-given son, son adopted with his ownconsent; தானாகவே ஒருவற்குச் சுவீகாரம் புகுந்தவன். (ஏலா. 31.)